சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதையா

citaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
சிதைத்து
crushed
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
2
கெடாமை
not ruining

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதையா (citaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'crushed'. அகநானூறு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதையா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு