சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிலம்பும்

cilampum

1
சிலம்பையும்
the anklets

அருங்கடி வியன் நகர்ச் சிலம்பும் கழியாள், Pari 20–80 – நின் கால சிலம்பும் கழற்றுவான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிலம்பும் (cilampum), 'the anklets'. அகநானூறு 1; குறுந்தொகை 1; நெடுநல்வாடை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிலம்பும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு