சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுணங்கின்

cunankin · இன் உருபு ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

2
பசலையைப் போன்று
like pallor
இன் உருபு ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
3
சுணங்கினை, பசலையை
the pallor

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுணங்கின் (cunankin), இன் உருபு ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'with pallor'. நற்றிணை 4; அகநானூறு 3; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுணங்கின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை