சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுனையும்

cunaiyum · உம்மை எண்ணும்மை

1
சுனையையும், நீரூற்றையும், குளத்தையும்
and the pond
உம்மை எண்ணும்மை

சுனையும் ….. புனமும் நோக்கி

2
நீரூற்றும், குளமும்
and a pond
உம்மை எண்ணும்மை

மலையும் அன்று ..... சுனையும் அன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுனையும் (cunaiyum), உம்மை எண்ணும்மை, 'and the pond'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுனையும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு