சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சுற்றமோடு

curramotu · வினையெச்சம்

1
உறவினர்களுடன்
with relatives
2
சுற்றியிருப்பவர்களுடன், உடன் இருப்பவர்களுடன்
with those who are around
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சுற்றமோடு (curramotu), வினையெச்சம், 'with relatives'. பதிற்றுப்பத்து 3; பரிபாடல் 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சுற்றமோடு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து