சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செது

cetu · பெயரெச்சம்

1
தளர்ந்த
sagging
பெயரெச்சம்
2
பாழ்பட்ட ruined, குறைந்த
reduced
3
சோர்ந்த
dull

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செது (cetu), பெயரெச்சம், 'sagging'. அகநானூறு 1; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு