சென்றுழி
cenruzhi · வினையெச்சம், சென்ற + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying when
1
சென்ற பொழுது
when we went, where they went
2
சென்ற இடம்
where they went
வினையெச்சம், சென்ற + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying whenஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சென்றுழி (cenruzhi), வினையெச்சம், சென்ற + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying when, 'when we went, where they went'. அகநானூறு 1; கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சென்றுழி. Retrieved 26 Jul 2026.