சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செப்பும்

ceppum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
கூறும்
they announce, they proclaim
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

பகட்டு இயம்பும் கொடு மணி ….. ஓமை அம் பெருங்காட்டு வரூஉம் வம்பலர்க்கு ஏமம் செப்பும்

2
பாடும்
they sing

காமரு தும்பி காமரம் செப்பும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செப்பும் (ceppum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'they announce, they proclaim'. அகநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செப்பும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு