சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செம்பொறி

cempori

1
சிவந்த வரிகள், சிவந்த புள்ளியுமாம்
red spots, or red lines

செம்பொறி அரக்கின் வட்டு

2
சிவந்த புள்ளி
red spots

வட்ட வரிய செம்பொறிச் சேவல், Pura 68–5 – எழிலிய செம்பொறி ஆகத்து

3
சிவந்த புள்ளி
red spots
4
செவ்விய மூட்டுவாய்
fine clasps

செம் பொறிச் சிலம்பின், Pathit 53–6 – செம் பொறிச் சிலம்பொடு

5
சிவந்த வரிகள்
red lines

செம்பொறி வாங்கிய மொய்ம்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செம்பொறி (cempori), 'red spots, or red lines'. புறநானூறு 2; நற்றிணை 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செம்பொறி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு