சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்தியின்

ceytiyin · செய்தியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது

1
விவரங்களைப் போல்
like the attributes, like the details
செய்தியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது
2
வினையினால், செய்கையினால்
due to the actions
3
செய்தியையுடைய
with the information

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்தியின் (ceytiyin), செய்தியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, 'like the attributes, like the details'. அகநானூறு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்தியின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு