சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செய்யாது

ceyyatu · எதிர்மறை வினையெச்சம்

1
செய்யாது, உண்டுபண்ணாது
not causing, not doing
எதிர்மறை வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செய்யாது (ceyyatu), எதிர்மறை வினையெச்சம், 'not causing, not doing'. கலித்தொகை 3; பரிபாடல் 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செய்யாது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை