சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறிப்ப

cerippa · வினையெச்சம்

1
இறுக்க
tightened
வினையெச்சம்
2
அணிவிக்க
wearing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறிப்ப (cerippa), வினையெச்சம், 'tightened'. பரிபாடல் 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறிப்ப. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்