சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செறுவின்

ceruvin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
உப்பளத்தில்
in a salt pan, in the salt pans
3
வயலைப் போன்று
like fields
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
4
சேற்று நிலத்தில்
in muddy soil
5
வயலின்
of a field
7
உப்பளத்தின்
of the salt fields
8
வயலின்
of the fields

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செறுவின் (ceruvin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'in a salt pan, in the salt pans'. நற்றிணை 6; புறநானூறு 4; அகநானூறு 3; மதுரைக்காஞ்சி 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செறுவின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை