சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செலவும்

celavum · உம்மை எண்ணும்மை

1
செல்லுதலும்
and going
உம்மை எண்ணும்மை

நாளது செலவும் மூப்பினது வரவும், Pura 30–1 – செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும், Porunar 188 – இளையோர் வண்டல் அயரவும் முதியோர் அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும்

2
செல்லவும்
going

தன் பின் செலவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செலவும் (celavum), உம்மை எண்ணும்மை, 'and going'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செலவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு