சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

செழிய

cezhiya · முன்னிலை விளி

1
செழியனே, பாண்டிய மன்னனே, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
oh Pandiyan king, Thalaiyalankanathu Cheruvendra Nedunchezhiyan
முன்னிலை விளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

செழிய (cezhiya), முன்னிலை விளி, 'oh Pandiyan king, Thalaiyalankanathu Cheruvendra Nedunchezhiyan'. புறநானூறு 5. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. செழிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு