சேரா
cera · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
சேர
to unite
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
சேரா (cera), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'to unite'. பரிபாடல் 2; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சேரா. Retrieved 26 Jul 2026.