சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெகிழ்பு

nekizhpu · ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி

1
நெகிழ்ந்து
softened
ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி
2
நெகிழ்ந்து
loosened

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெகிழ்பு (nekizhpu), ஞெகிழ் – நெகிழ் என்பதன் போலி, 'softened'. கலித்தொகை 3; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெகிழ்பு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை