சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஞெமல்

nemal

1
காய்ந்த இலை
dried leaves

படு ஞெமல் புதையப் பொத்தி

2
திரிதலுடைய
roaming

அலர் ஞெமல் மகன்றில்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஞெமல் (nemal), 'dried leaves'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஞெமல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு