சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தங்கலர்

tankalar · பலர்பால் வினைமுற்று

1
தங்க மாட்டார்
he will not stay
பலர்பால் வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தங்கலர் (tankalar), பலர்பால் வினைமுற்று, 'he will not stay'. அகநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தங்கலர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு