தட்டை
tattai
1
மூங்கிலால் செய்யப்பட்ட கிளி விரட்டும் கருவி
parrot–chasing bamboo implement
2
மூங்கிலை குறுக்கே நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாகும்படி ஒன்றிலே தட்டும் கருவி
a gadget made by splitting bamboo into sections
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தட்டை (tattai), 'parrot–chasing bamboo implement'. அகநானூறு 2; ஐங்குறுநூறு 2; மலைபடுகடாம் 2; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தட்டை. Retrieved 26 Jul 2026.