சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ததும்பு

tatumpu · பெயரெச்சம்

1
ததும்பும், ஒலிக்கும்
sounding
பெயரெச்சம்

ததும்பு சீர் இன்னியங்கறங்க

2
பெய்ததால்
since they poured

கார் ததும்பு நீர் ததும்புவன சுனை

3
நிறைந்த
having many

சூர் ததும்பு வரைய கா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ததும்பு (tatumpu), பெயரெச்சம், 'sounding'. பரிபாடல் 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ததும்பு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்