சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலைத்தந்தோய்

talaittantoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
கொணர்ந்தனை
you brought
2
வழங்கினாய்
you gave
முன்னிலை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலைத்தந்தோய் (talaittantoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you brought'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலைத்தந்தோய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு