சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தலையின்

talaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
தலையில்
on the head
2
தலையைப் போன்று
like a head
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
3
தலைகளையுடைய
with heads
வேற்றுமை மயக்கம்

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தலையின் (talaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'on the head'. அகநானூறு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தலையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு