சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தழுவிய

tazhuviya · பெயரெச்சம்

1
அடுத்து இருந்த, ஒட்டி இருந்த
adjoining
பெயரெச்சம்

வரைவாய் தழுவிய கல் சேர் கிடக்கை

2
அணைத்த
hugging

தழுவிய குழவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தழுவிய (tazhuviya), பெயரெச்சம், 'adjoining'. பரிபாடல் திரட்டு 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தழுவிய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு