சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தவிராது

taviratu

2
தளராது, குறையாது
not reducing
3
விடாது, தொடர்ந்து
continuously
5
மாறாது
not changing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தவிராது (taviratu), 'not stopping'. அகநானூறு 2; மலைபடுகடாம் 2; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தவிராது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு