சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாதின்

tatin · இன் உருபு ஒப்புப் பொருளது

1
பூந்துகளையுடைய
with pollen
2
பூந்தாதினால்
with pollen
3
பூந்தாதினை ஒத்த
like pollen
இன் உருபு ஒப்புப் பொருளது
4
பூந்தாது
pollen
இன் சாரியை

தாதின் அனையர் தண் தமிழ்க் குடிகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாதின் (tatin), இன் உருபு ஒப்புப் பொருளது, 'with pollen'. அகநானூறு 2; நற்றிணை 1; குறுந்தொகை 1; பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாதின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு