சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாயர்

tayar

1
செவிலித்தாய்
foster mother

ஈனாத் தாயர்

2
தாய்
mother

தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாயர் (tayar), 'foster mother'. கலித்தொகை 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாயர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை