சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தாலி

tali

1
சிறுவர்கள் கழுத்தில் அணியும் சங்கிலி
neck chain of young boys
2
உடன்போக்கில் சென்ற தலைவி அணிந்த சங்கிலி
a chain worn by the heroine during elopement
3
பலகறை, சோகி, சோழி
cowry shell

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தாலி (tali), 'neck chain of young boys'. அகநானூறு 2; புறநானூறு 2; குறுந்தொகை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தாலி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு