சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திற

tira

1
திறப்பாயாக
may you open

நுதல் பொறி வியர் உறு வளி ஆற்றச் சிறு வரை திற

2
திறம், தன்மை
nature

இரு திற மாந்தரும் இன்னினியோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திற (tira), 'may you open'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திற. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு