சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

திளைப்ப

tilaippa · வினையெச்சம்

1
நெருங்க
getting close
வினையெச்சம்
2
விளையாட
playing
4
அனுபவிக்க
enjoying

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

திளைப்ப (tilaippa), வினையெச்சம், 'getting close'. திருமுருகாற்றுப்படை 2; பரிபாடல் 1; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. திளைப்ப. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை