சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தீப்பட

tippata · தீ மின்னலுக்கு ஆகுபெயர்

1
நெருப்புப் பிறக்க
for fire to arise
தீ மின்னலுக்கு ஆகுபெயர்

தீப்பட உரும் இடித்தன்ன குரலினர்

2
நெருப்பின் தன்மை உண்டாக
to appear like flame

தீப்பட மலர்ந்த கடவுள் ஒண்பூ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தீப்பட (tippata), தீ மின்னலுக்கு ஆகுபெயர், 'for fire to arise'. திருமுருகாற்றுப்படை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தீப்பட. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை