துடையா
tutaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
துடைத்து
wiping, wiped
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவதுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
துடையா (tutaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'wiping, wiped'. புறநானூறு 2; கலித்தொகை 1; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துடையா. Retrieved 26 Jul 2026.