சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துனியும்

tuniyum · உம்மை எண்ணும்மை

1
புலவியும், ஊடலும்
the sulking

எல்லாத் துனியும் இறப்ப, தன் காதலன் நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல்

2
புலவியும், ஊடலும்
and sulking
உம்மை எண்ணும்மை

துனியும் புலவியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துனியும் (tuniyum), உம்மை எண்ணும்மை, 'the sulking'. பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துனியும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்