சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

துழவும்

tuzhavum · செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று

1
தும்பிக்கையால் அளையும்
searching with trunks
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று
2
கையால் கலக்கும்
stirring with fingers
3
அலகால் தேடும்
searches with beak
4
வலையினால் தேடும்
searching with nets
5
சூழும்
surrounds

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

துழவும் (tuzhavum), செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று, 'searching with trunks'. நற்றிணை 3; அகநானூறு 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. துழவும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை