சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெளித்து

telittu

1
தெளிவாகக் கூறி
explained clearly
2
உறுதிமொழி உரைத்து
promising

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெளித்து (telittu), 'explained clearly'. கலித்தொகை 2; ஐங்குறுநூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெளித்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை