சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தெவுட்டும்

tevuttum

1
ஆந்தை குழறும்
an owl hoots

தெவுட்டும் சேண் புலக் குடிஞை

2
தேரைகள் கத்தும்
toads croak

நீர் மிசைத் தெவுட்டும் தேரை ஒலியின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தெவுட்டும் (tevuttum), 'an owl hoots'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தெவுட்டும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு