சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தேற்றாள்

terral · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அறியாள்
she does not know
2
அவள் அறியவில்லை
she did not know
படர்க்கை ஒருமை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தேற்றாள் (terral), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she does not know'. அகநானூறு 1; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தேற்றாள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு