தொடா
tota · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
தொட்டு, இசைத்துக் கொண்டு, கொட்டி
beating, drumming
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தொடா (tota), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'beating, drumming'. புறநானூறு 3; கலித்தொகை 1; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொடா. Retrieved 26 Jul 2026.