சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொய்யகம்

toyyakam

1
தலையில் அணியும் ஆபரணம்
head ornament

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொய்யகம் (toyyakam), 'head ornament'. கலித்தொகை 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொய்யகம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை