சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொய்யா

toyya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
சோர்வில்லாத
not resting, not stopping
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொய்யா (toyya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not resting, not stopping'. அகநானூறு 2; பரிபாடல் 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொய்யா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு