சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொலைந்தன

tolaintana · பலவின்பால் வினைமுற்று

1
அழிந்தன
they have been lost
பலவின்பால் வினைமுற்று
2
இல்லாது போய் விட்டன
they have gone
3
இறந்தன
they have died

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொலைந்தன (tolaintana), பலவின்பால் வினைமுற்று, 'they have been lost'. அகநானூறு 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொலைந்தன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு