சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தொழாஅ

tozhaa · அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
வணங்கி, தொழுது
worshipped
அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தொழாஅ (tozhaa), அளபெடை, செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'worshipped'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழாஅ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்