தொழுதும்
tozhutum · உம்மை எண்ணும்மை
1
தொழுகின்றோம், வணங்குகின்றோம்
we worship you
ஆழி முதல்வ! நிற் பேணுதும் தொழுதும், Pari 17–51 – அணி நெடுங்குன்றம் பாடுதும் தொழுதும்
2
வணங்கியும், கும்பிட்டும், வழிபட்டும்
and praying
உம்மை எண்ணும்மைபரவியும் தொழுதும் விரவு மலர் தூயும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
தொழுதும் (tozhutum), உம்மை எண்ணும்மை, 'we worship you'. பரிபாடல் 1; குறிஞ்சிப்பாட்டு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தொழுதும். Retrieved 26 Jul 2026.