சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நத்துறந்து

natturantu · வினையெச்சம், நம் துறந்து நத்துறந்து என விகாரமாயிற்று

1
நம்மைத் துறந்து, நம்மைவிட்டு விலகி
abandoning us, leaving us
வினையெச்சம், நம் துறந்து நத்துறந்து என விகாரமாயிற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நத்துறந்து (natturantu), வினையெச்சம், நம் துறந்து நத்துறந்து என விகாரமாயிற்று, 'abandoning us, leaving us'. அகநானூறு 3; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நத்துறந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு