சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்னாள்

nannal

2
திருமண நாள்
wedding day

நன்னாள் வேங்கை வீ  நன்களம் வரிப்ப, Nat 384–7 – நன்னாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூ, Nat 396–3 – வேங்கை தந்த வெற்பு அணி நன்னாள், Kali 39–31 – நன்னாள் தலைவரும் எல்லை

4
நண்பகல்
midday

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்னாள் (nannal), 'good day'. அகநானூறு 3; நற்றிணை 2; மதுரைக்காஞ்சி 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்னாள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு