நன்னுதல்
nannutal · அன்மொழித்தொகை
1
நல்ல நெற்றியையுடையவள்
a woman with a fine forehead
அன்மொழித்தொகை2
3
நல்ல நெற்றி
fine forehead
அகநானூறு 75·9அகநானூறு 77·1அகநானூறு 85·1அகநானூறு 254·8அகநானூறு 317·24அகநானூறு 366·13அகநானூறு 399·3நற்றிணை 28·2நற்றிணை 151·1நற்றிணை 247·7நற்றிணை 282·3நற்றிணை 288·5நற்றிணை 316·6நற்றிணை 322·9ஐங்குறுநூறு 46·2ஐங்குறுநூறு 194·3ஐங்குறுநூறு 234·2ஐங்குறுநூறு 483·4ஐங்குறுநூறு 492·2ஐங்குறுநூறு 492·5பதிற்றுப்பத்து 42·7பதிற்றுப்பத்து 47·7நெடுநல்வாடை 138
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நன்னுதல் (nannutal), அன்மொழித்தொகை, 'a woman with a fine forehead'. நற்றிணை 11; அகநானூறு 10; ஐங்குறுநூறு 8; குறுந்தொகை 4.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்னுதல். Retrieved 26 Jul 2026.