சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நன்மா

nanma

2
நல்ல யானைகள்
fine elephants
3
அழகிய கருமை நிறம்
beautiful dark complexion

நன்மா மேனி பசப்ப, Aink 221–3 – நன் மா மேனி பசப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நன்மா (nanma), 'fine horses'. குறுந்தொகை 2; அகநானூறு 1; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நன்மா. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை