சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்கா

nalka · எதிர்மறைப் பெயரெச்சம்

1
கொடுக்காத, அருளாத
not giving
எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்கா (nalka), எதிர்மறைப் பெயரெச்சம், 'not giving'. அகநானூறு 1; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்கா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு