சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நல்வரல்

nalvaral

1
நல்ல வளர்ச்சியையுடைய
grown well, large
2
நன்றாக வருகின்ற
flowing well

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நல்வரல் (nalvaral), 'grown well, large'. அகநானூறு 2; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நல்வரல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு