சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 180

30 words cited from this poem, ordered by line.

ததை
tatai · வரி 3
close
வண்டல்
vantal · வரி 3
little sand houses
கடைஇ
kataii · வரி 4
riding
பரி
pari · வரி 4
horse
அமன்ற
amanra · வரி 5
close, dense
கயத்து
kayattu · வரி 5
pond
குவளை
kuvalai · வரி 5
blue waterlily flowers
அரும்பு
arumpu · வரி 6
bud
அலைத்து
alaittu · வரி 6
distressing
இயற்றிய
iyarriya · வரி 6
created
சுரும்பு
curumpu · வரி 6
honeybee
கொன்
kon · வரி 7
fear
கொன்னே
konne · வரி 7
without desire
தாழ
tazha · வரி 7
humbly
பின்னு
pinnu · வரி 7
hair braid
நல்வரல்
nalvaral · வரி 8
grown well, large
அதற்கு
atarku · வரி 9
for that
ஒருவன்
oruvan · வரி 9
a god of no equal
நில்லாது
nillatu · வரி 9
not standing
பெயர்ந்தனன்
peyarntanan · வரி 9
he went
துழைஇ
tuzhaii · வரி 10
searching
இறைகொண்ட
iraikonta · வரி 11
stayed, resided
தோட்டு
tottu · வரி 11
into the flower petals
புள்
pul · வரி 11
bird, birds
கெழீஇ
kezhii · வரி 12
together, with
ஞாழலொடு
nazhalotu · வரி 12
Cassia sophera, Tigerclaw tree
தாழை
tazhai · வரி 12
thazhai trees, Pandanas odoratissimus
மணந்து
manantu · வரி 12
embracing
புன்னை
punnai · வரி 13
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
நோக்கும்
nokkum · வரி 15
looks